நிலையவள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம்

Posted by - March 12, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள்…
மேலும்

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - March 12, 2018
சமீபத்திய கண்டி அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கடந்த சனிக்கிழமை இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது…
மேலும்

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Posted by - March 12, 2018
கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் வெள்ளைமணல், ஹிஜ்ரா நகர் பகுதியைச்சேர்ந்த நவீட் இலாகி…
மேலும்

கஜேந்­தி­ர­குமார், அனந்தி, சசிதரன் ஜெனிவா பயணம்

Posted by - March 12, 2018
ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஜெனிவா நோக்கி பய­ணித்து வரு­கின்­றனர். வட மாகா­ண­ச­பையின் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஏற்­க­னவே ஜெனிவா சென்­றுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவை…
மேலும்

கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செய்ட் அல் ஹுசைன்

Posted by - March 12, 2018
ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத்  தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில்   இந்த விவா­தங்­க­ளின்­போது  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை…
மேலும்

வவு­னியாவில் கடத்­தப்­பட்ட சிசு அனு­ரா­த­புரத்தில் மீட்பு.!

Posted by - March 12, 2018
வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் பிறந்து 2 நாட்க­ளே­யான சிசு காணாமல் போன விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்­தின்­பேரில் அனு­ரா­த­பு­ரத்தை சேர்ந்த யுவதி ஒரு­வரை வவு­னியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் மகப்­பேற்றுக்­காக கடந்த இரண்டு…
மேலும்

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - March 12, 2018
15 வயதிற்கு மேற்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேசிய அடையாள அட்டையை…
மேலும்

தென்மராட்சியில் களை கட்டிய மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி!!

Posted by - March 12, 2018
மாட்டுவண்டி சவாரி போட்டியின் வீரர்களான காந்தன் அருண் சிந்துஜன் கிருஷ்ணரூபன் ஆகிய நான்கு நண்பர்களின் ஞாபகார்த்தமாக மாட்டுவண்டி சவாரி போட்டிகள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலை குருவிக்காடு சவாரித்திடலில் நடைபெற்றது. மகேந்திரம் கஜீபன்தலைமையில் நடைபெற்ற குறித்த மாட்டுவண்டி…
மேலும்

யாழ் குருசடித் தீவில் ஆர்பிஜி குண்டுகள் படையினரால் மீட்பு!!

Posted by - March 12, 2018
யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டுகள் இரண்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட போதே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மீட்கப்பட்ட ஆர்பிஜிக் குண்டுகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக…
மேலும்

பரந்தனில் கோர விபத்து!! நால்வர் படுகாயம்!!

Posted by - March 12, 2018
பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது.வாகனத்தில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்