நிலையவள்

விலாடிமிர் புட்டினுக்கு மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

Posted by - March 20, 2018
நடைபெற்று முடிந்த ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாக விசேட செய்தியொன்றையும் அவர் அனுப்பியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினின்…
மேலும்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைக்க நடவடிக்கை – அகில விராஜ்

Posted by - March 20, 2018
அண்மையில் இடம்பெற்ற கண்டி வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மத்திய கலாச்சார நிதியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, குறித்த பகுதிகளில் பாதிப்புக்குள்ளான மதஸ்தலங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து புனரமைப்பு…
மேலும்

பத்து வருடங்களாக மகனைத் தேடி அலையும் தந்தை!! ஜெனீவா வரைக்கும் சென்று முறையீடு!!

Posted by - March 20, 2018
10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன பல்கலைக்­க­ழக மாண­வன் ஒருவரின் தந்தையார் ஜெனிவாவில் தெரிவித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு மொரட்டுவை பல்­க­லைக்­க­ழகத்தில் கல்வி பயின்ற மாண­வன் காணாமல் போன நிலையில் அவ­ரது…
மேலும்

விடுதலைப் புலிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள்-இந்திய படையின் உயர் அதிகாரி

Posted by - March 20, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார். கடந்த 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அமைதிப் படையில்…
மேலும்

வடமராட்சி கிழக்கில் இளைஞனின் சடலம் மீட்பு!

Posted by - March 20, 2018
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் மத்திய வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு…
மேலும்

யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.!

Posted by - March 20, 2018
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற…
மேலும்

பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்

Posted by - March 20, 2018
உயர் கல்வியமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 21வது நாளாகவும் இன்றைய (20) தினம் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின்…
மேலும்

வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்

Posted by - March 20, 2018
ஜாஎல பகுதியில் உள்ள தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாஎல, ஏகல பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (19) ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 25 பேர் கம்பஹா, ஜாஎல…
மேலும்

BMW காரின் உரிமையாளர் விளக்கமறியலில்

Posted by - March 20, 2018
தியவண்ணா ஓயாவில் விபத்துக்கு உள்ளாகியிருந்த BMW i8 ரக சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்…
மேலும்

ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்பட முடியாது – சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - March 20, 2018
ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்பட முடியாது என தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டுவருவதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்…
மேலும்