நிலையவள்

பைத்தியம் பிடித்தால் கூட பிரதமரை பதவி நீக்க முடியாது?- டிலான் பெரேரா

Posted by - March 30, 2018
பாராளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ.தே.க தோற்கடித்தால் தற்போதைய நிலைமையை விட மோசமான வகையில் அதிகாரங்களை தக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…
மேலும்

காணா­மற்­போ­னோ­ரின் கோப்­புக்­க­ளைப் பார்த்து அதிர்ந்து போன ஜனாதிபதி மைத்­திரி!!

Posted by - March 30, 2018
தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்­சுக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரால் அனுப்­பப்­பட்­டுள்ள முறைப்­பாட்­டுக் கோப்­புக்­க­ளைப் பார்த்து, ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மலைத்­துப்­போ­யுள்­ளார். நாரே­ஹன்­பிட்­டி­யி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்­சுக்கு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றுத் திடீ­ரெனக் கண்­கா­ணிப்புப் பய­ணத்தை மேற்­கொண்­டார். அந்த அமைச்­சுக்­குப் பொறுப்­பான…
மேலும்

வெசாக் தினம் தொடர்பில் வதந்தி, அரசாங்கம் விளக்கம்

Posted by - March 30, 2018
.வெசாக் மற்றும் பொசோன் போயா தினங்களில் அன்னதானம் வழங்குவதிலும், தோரணம் அமைப்பதிலும் எந்தவித தடையையும் அரசாங்கம் விதிக்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் அன்னதானம் வழங்குவதில் எந்தவொரு தடையும் இல்லையெனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. பொசோன்…
மேலும்

ரணில் பதவி விலகாவிடின் 4 ஆம் திகதி அரசாங்கம் முடிவுக்கு வரும்- அமைச்சர் யாபா

Posted by - March 30, 2018
இணக்கப்பாட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டுக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிட்டால் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி இரவு 09.00 மணியாகும் போது இந்த இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் 12 மணித்தியாலங்கள்

Posted by - March 30, 2018
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தினை 12 மணித்தியாலங்கள் நடாத்துவதற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஒருநாள் விவாதமொன்றிற்காக கூடிய அளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும் என பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி குறித்த…
மேலும்

காலியில் பட்டாசு தொழிற்சாலையில் தீ

Posted by - March 30, 2018
காலி, தடல்லே பகுதியில் பட்டாசு கைத்தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தயார் படுத்தப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவும் போது தொழிற்சாலையில் ஐவர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். எனினும், அவர்களுக்கு எந்தவித காயங்களும்…
மேலும்

4 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாற்றத்தைப் பொறுத்திருந்து பாருங்கள்- கபீர் ஹாஷிம்

Posted by - March 30, 2018
நாடு கோரும் எந்தவொரு தலைமைத்துவத்தையும் வழங்க முடியுமான ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி எனவும் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றத்தைப் பொறுத்திருந்து பார்க்குமாறும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். மாவனல்லைப் பிரதேசத்தில் இன்று…
மேலும்

முது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.!

Posted by - March 30, 2018
ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு­போதும் ஆட்­சி­யினை கைப்­பற்ற முடி­யாது. தைரியம் இருக்­கு­மாயின் அவர்கள் கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஆட்­சி­யினை கைப்­பற்றிக் காட்­டட்டும் என ஸ்ரீலங்கா…
மேலும்

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்-சிவாஜிலிங்கம்

Posted by - March 30, 2018
முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். தேர்தல்கள் இடம்பெறும்போது யார் வேண்டுமானாலும் எந்தக்…
மேலும்

அரசியல் உதவியுடன் இயங்கிவந்த விபசார விடுதி சுற்றிவளைப்பு

Posted by - March 30, 2018
கல்கிஸ்ஸையில் பல வருடங்களாக ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நேற்று நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலபாரே பிரதேசத்தில்…
மேலும்