நிலையவள்

ஞாயிறு வகுப்­பு­க­ளுக்கு தடை

Posted by - April 16, 2018
ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம். இதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவை விரைவில் வெளி­யி­டப்­படும் என புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து…
மேலும்

கோர விபத்து : தந்தையும், மகனும் பலி

Posted by - April 16, 2018
எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுங்காயம்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை 06.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை…
மேலும்

மகிந்தானந்த சற்றுமுன் கைது.!

Posted by - April 16, 2018
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு…
மேலும்

சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

Posted by - April 16, 2018
யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று(15) இரவு-08 மணியளவில் சுன்னாகத்திலிருந்து மல்லாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம்,…
மேலும்

தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழியை கண்டுபிடித்து விட்டதாக படைத்தரப்பு அறிவிப்பு!!

Posted by - April 16, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 10 அடி ஆழத்திற்கு…
மேலும்

இளைஞர்கள் பலரின் ஒன்றிணைப்பில் யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சி உதயம்!!

Posted by - April 16, 2018
இளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உதயமாகியுள்ளது. குறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள்  பிற்பகல்-04 மணி முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்தானகோபால் மதிராஜ் தலைமையில் நல்லூரில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின்…
மேலும்

முழுமையான அமைச்சரவை மாற்றம் ஏப்ரல் 23ஆம் திகதி

Posted by - April 16, 2018
முழுமையான அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மாத்திரம் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனைத்…
மேலும்

இணையத் தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்

Posted by - April 16, 2018
நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை அங்கீகரித்தலுக்கான கடித ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகளை…
மேலும்

வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது

Posted by - April 16, 2018
வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.…
மேலும்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 16, 2018
2018 ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 தசம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2017 டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து…
மேலும்