நிலையவள்

அமைச்சுப் பதவிகளைத் துறந்தவர்களின் முடிவு நாளை

Posted by - April 17, 2018
தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நாளை இரவு நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென, அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களின் அணி தெரிவித்துள்ளது. எனவே அதுவரை தமது அணியினர் ஊடகங்கள் முன்பாக அமைதியாக இருப்பதாக லக்ஸ்மன் யாப்பா…
மேலும்

பெற்றோல் விலை அதிகரிப்பு

Posted by - April 17, 2018
பெற்றொல் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்க உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு…
மேலும்

பாதுகாக்கப்பட்ட வனத்தில் கஞ்சா பயிர் செய்கை

Posted by - April 17, 2018
ஹம்பேகமுவ, கல்கொட்டுகந்த பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் பயிர் செய்யப்பட்டு வந்த கஞ்சா தோட்டம் ஒன்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் புத்தள முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த வனப்…
மேலும்

60 நாட்களில் நீரில் மூழ்கி 93பேர் உயிரிழப்பு

Posted by - April 17, 2018
இந்த வருடத்தின் முதல் 60 நாட்களில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த வருடத்தில் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், இதில் 150 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 728 பேரில்…
மேலும்

பொதுநலவாய நாடுகளின் உள்ளுர் அரச பிரதிநிதிகள் மாநாடு இலங்கையில்

Posted by - April 17, 2018
பொதுநலவாய நாடுகளின் உள்ளுர் அரச பிரதிநிதிகள் மாநாட்டை இலங்கையில் 2019 இல் நடாத்துவதற்கு பொதுநலவாய உள்ளுர் அரச பிரதிநிதிகள் அமைப்பின் செயற்குழு தீர்மானித்துள்ளது. லண்டன் நகரில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் உள்ளுர் அரச பிரதிநிதிகளின் செயற்குழு…
மேலும்

மீள் குடி­யேற்­றத்­துக்கு தடை­யாக இரா­ணுவ முகாம்கள்

Posted by - April 17, 2018
யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தாக  மீள்­கு­டி­யேறும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர். குறித்த இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தா­னது தமது மீள் குடி­யேற்­றத்­தினை மேற்­கொள்­வதில் பெரும் சிரம்­மா­க­வுள்­ள­தாக மீள் குடி­யே­றிய…
மேலும்

மட்டக்களப்பில் காணாமல்போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - April 17, 2018
மட்டக்களப்பு –  இருதயபுரம்  பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவர்   நேற்றுமுன்தினம் இரவு  முதல் காணாமல்போயுள்ளதாக  மட்டக்களப்பு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டுவந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர் .மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
மேலும்

லண்டனிலிருந்து ஜனாதிபதி நாடுதிரும்பியதும் உடன்படிக்கையில் கைச்சாத்து – கிரியெல்ல

Posted by - April 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட உடன்படிக்கை அடுத்த இரண்டு வருடகாலத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களை  உள்ளடக்கியதாக…
மேலும்

இன்று முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்

Posted by - April 17, 2018
கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்று (17) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுகிறது. பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப்…
மேலும்

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீண்டும் கல்வியமைச்சுப் பதவி

Posted by - April 17, 2018
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மாகாண கல்வி அமைச்சுப் பதவி மீண்டும் வழங்கப்பட்டமைக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபருக்கு அவமரியாதை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்…
மேலும்