நிலையவள்

ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய மீனவர்கள்!

Posted by - April 28, 2018
சிலாபம், இரணவில பிரதேசத்தில் திடீரென பாரிய அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை இந்த மீன்கள் தங்கள் வலைக்கு சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நீண்ட காலமாக இரணவில கடற்பகுதியில்…
மேலும்

சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!! யாழ் நகரில் பயங்கரம்!!

Posted by - April 28, 2018
யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது.சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஒரு­வர் சம்­பவ இடத்­தில் இருந்து பொலி­ஸா­ரால் அழைத்­துச் செல்­லப்­பட்­டார். எனி­னும், இது தொடர்­பில் உத்­தி­யோ­க­பூர்வத் தக­வல்­கள் எத­னை­யும் சிறைச்­சாலை…
மேலும்

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் மருத்துவர்கள்

Posted by - April 28, 2018
கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணிப்புறக்கணிப்பொன்றில் ஈடுபட போவதாக  நேற்று செயலாளர் ஹரித அலுத்கே  தெரிவித்துள்ளார். அந்த பணிப்புறக்கணிப்பு  எதிர்வரும்  மே மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும்

தங்கக்கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Posted by - April 28, 2018
பெருந்தொகையான தங்கங்களை இந்தியாவுக்கு கடத்த முயன்ற 3 பெண்கள் உட்பட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். குறித்த நால்வரும் 1.5 கிலோ கிராம் நிறையுடைய 89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கங்களை இந்தியாவின் மும்பைக்கு கடத்த முயன்றபோதே…
மேலும்

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2018
சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தமை…
மேலும்

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் கைது

Posted by - April 28, 2018
பொகவந்தலாவ மாவெளி வனபகதியில் சட்டவிராதேமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 18 பேர் இன்று (28) சனிக்கிழமை காலை 05மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர் . பொகவந்தலாவ, கெம்பியன், ரானிகாடு, பெற்றோசோ,…
மேலும்

சட்டவிரோதமாக வைத்திருந்து 50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - April 28, 2018
பொகவந்தலாவ, செல்வகந்த தோட்டபகுதியில் இன்று (28) காலை 05.30 மணி அளவில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவலைப்பின்…
மேலும்

50 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - April 28, 2018
சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று காலை தாய்லாந்து நோக்கி பயணிக்க முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க…
மேலும்

இராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

Posted by - April 28, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்னும் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, மனித உரிமைகள் உதவிச் செயலாளராக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. தற்பொழுது அவர் அமெரிக்காவில் நடைபெற்றுவரும்…
மேலும்

இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம்- மத்திய வங்கியின் ஆளுநர்

Posted by - April 28, 2018
இவ்வாண்டு டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு இரண்டு தசம் ஒன்பது சதவீதத்தால் குறைந்த போதிலும், உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் பெறுமதி நான்கு தசம் எட்டு சதவீதத்தால்…
மேலும்