நிலையவள்

எஞ்சியவர்களும் வெளியேற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு- S.B.

Posted by - June 3, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரின் தீர்மானம் சரியென ஜனாதிபதி கருதுவதாகவும், ஏனையோர் விலகாமல் இருப்பது ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாகவும் 16 பேர் கொண்ட குழு உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும்…
மேலும்

யாழ் உரும்பிராயில் பட்டப்பகலில் துணிகரக் கொள்ளை!

Posted by - June 3, 2018
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று  முற்பகல் 11:50 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் வேளையில் கடைக்கு வந்த இனம் தெரியாத நபர் கடைக்காரர் வெளியே சென்றிருந்த சமயம் கடைக்குள் நுழைந்து…
மேலும்

நுகர்வுக்கு உதவாத 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டின் மீன்கள் மீட்பு

Posted by - June 3, 2018
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையின் ஊடாக நுகர்வுக்கு உதவாத 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,நாடளாவிய…
மேலும்

வட மாகாணத்தில் மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்ற கோரிக்கை

Posted by - June 3, 2018
வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற வகையில் மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மின்சார கம்பங்களினூடாக கேபிள் வயர்கள் பொருத்தப்பட்டுள்ளமையால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பாதுகாப்பற்ற வகையில் மின்கம்பிகளுக்கு கீழாக…
மேலும்

நுவரெலியா தலவாக்கலை வீதியில் மண்சரிவு

Posted by - June 3, 2018
நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன நியமனம்!

Posted by - June 3, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு

Posted by - June 3, 2018
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில்…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா

Posted by - June 3, 2018
சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. தியபெதும பிரதேசத்தில் யானைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து…
மேலும்

அங்­க­ஜ­னின் பதவி உறுதியானது!

Posted by - June 3, 2018
பிரதி சபா­நா­ய­க­ருக்கு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­த­னின் பெயர் பிரே­ரிக்­கப் பட்­டுள்ள நிலை­யில் அவ­ருக்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் ஆத­ரவு வழங்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பிரதி சபா­நா­ய­க­ரா­கப் பதவி வகித்த ஐக்­கிய மக்­கள் சுதந்­திர…
மேலும்

வவுனியாவில் வீடு புகுந்து நடந்த வாள்வெட்டு!

Posted by - June 3, 2018
வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 9.00 மணியளவில் வாகனமொன்றில் சென்ற 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு…
மேலும்