நிலையவள்

சீனாவின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டுள்ள இலங்கை-பாலித

Posted by - June 28, 2018
சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பாலித தெவப்பெரும தெரிவித்துள்ளார். அதிக அளவான சீனர்கள் இந்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார் மாவை

Posted by - June 28, 2018
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சந்திதுள்ளார். சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி்யை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்ற போதும், இதுவரை எவரும்…
மேலும்

40 ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை இந்தியாவிடம் வழங்க கூட்டமைப்பு விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் கோரிக்கை

Posted by - June 28, 2018
வடக்கு– கிழக்கு மாகா­ணத்­தில் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 40ஆயி­ரம் வீடு­க­ளுக்­கு­ரிய ஒப்­பந்­தத்தை சீன நிறு­வ னத்­துக்கு வழங்­க ­வேண்­டாம். அந்த ஒப்­பந்­தத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­குங்­கள் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது. கூட்­ட­மைப்­பின் கோரிக்­கையை சாத­க­மாக ஆராய்வ­தாக…
மேலும்

சுழிபுரத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

Posted by - June 28, 2018
சிறுமி றெஜீனாவின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய்- பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க.…
மேலும்

குளத்தில் நீராட சென்ற நபரை காணவில்லை

Posted by - June 28, 2018
கொக்கரல்ல, இப்பாகமுவ குளத்தில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குளத்தில் நீராட சென்ற குழுவொன்றில் இருந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமால் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாவத்தகம, இங்குருவத்த பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே…
மேலும்

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - June 28, 2018
சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய பொலிஸ்…
மேலும்

எள்ளு வெளிநாட்டு ஏற்றுமதிக்காக பயிரிட திட்டம்

Posted by - June 28, 2018
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இவ்வாண்டு மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டயர் காணியில் எள்ளு பயிரிட மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, கலேவெல, லக்கல ஆகிய பகுதிகளில் இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளமும், நிலமும் காணப்படுவதால் இத்துறையில்…
மேலும்

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

Posted by - June 28, 2018
போலியான முறையில வைத்தியராக அறிமுகப்படுத்தி சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதி மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாடு…
மேலும்

பலாலி விமான நிலைய காணிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க கூட்டமைப்பு வலியுறுத்து

Posted by - June 28, 2018
பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடந்த வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக்…
மேலும்

அரசாங்கத்துக்கு முடியாமல் போனதை நாம் செய்கின்றோம்- மஹிந்த

Posted by - June 28, 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க  இன்னும் ஒரு மாதமளவில் இலங்கை திரும்புவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அவரை நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. அரசாங்கத்துக்கு உதவியாக நாம் அவரை அழைத்து வருகின்றோம் எனவும் அவர்…
மேலும்