தங்க ஆபரணங்களுடன் இந்திய பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்தியாவை சேர்ந்த 32 வயதுடைய வியாபாரி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.…
மேலும்
