அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசி விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்…
மேலும்
