நிலையவள்

இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்வது சாத்தியமற்றது -சுமந்­திரன்

Posted by - March 15, 2018
இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்­ல­ மு­டி­யாது. இவ்­வாறு நான் கூறினால்  இலங்­கையை பாது­காக்­கிறார் என ஊட­கங்கள் கூறு­கின்­றன எனத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்­த­கைய தீர்­மா­னத்தை கொண்டு நடத்­துக்­கின்ற அமெ­ரிக்­காவே இதனை செய்­யாத போது எமது…
மேலும்

சனிக்கிழமை வரை தொடருமாம் அவ­சரகால சட்­ட­ம் !

Posted by - March 15, 2018
கண்டி உள்­ளிட்ட நாட்டின் பல பகு­தி­களில் பரவ ஆரம்­பித்த இன­வாத வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­குடன் ஒரு வார காலத்­துக்கு அமுலில் இருக்­கத்­தக்­க­தாக ஜனா­தி­ப­தியால் அமுல் செய்­யப்­பட்ட, பொது மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் இரண் டாம் பகு­தி­யான அவ­சர கால நிலைமை எதிர்­வரும்…
மேலும்

பொலிஸ் கலாச்சார பிரிவிற்கு புதிய பயிற்சி கட்டிடம்

Posted by - March 15, 2018
கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் கலாச்சார பிரிவு வளாகத்தில் புதிய பயிற்சிக்கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பொலிஸ் மா அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இரண்டு மாடிகளை கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த பயிற்சி கட்டிடமானது 19…
மேலும்

சபையில் மூன்றில் இரண்டு ஆதரவு கிடைத்தால் தேர்தல் – அமைச்சர் பைஸர்

Posted by - March 15, 2018
மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இது தொடர்பான…
மேலும்

அரசாங்கம் என்ன செய்தாலும் மக்களின் பிரச்சினையை மறைக்க முடியாது- மஹிந்த

Posted by - March 15, 2018
ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே எமது அடுத்த கட்ட பணியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு காலாவதியான  வட மத்திய மாகாண சபை, சப்ரகமுவ, கிழக்கு மாகாண…
மேலும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது உறுதி- தினேஷ் எம்.பி.

Posted by - March 15, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்று (14) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் கட்சித்…
மேலும்

கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - March 14, 2018
கழிவுபொருட்களை உரிய வகையில் வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்குமாறு கொழும்பு மாநகர சபை மீண்டும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த பணிகள் உரிய முறையில் இடம் பெறவில்லை என கொழும்பு மாநகர…
மேலும்

ஒரு கிராமத்துக்கு மக்கள் உரிமைகளை பாதுகாக்க ஒர் அதிகாரி- அமைச்சர் வஜிர

Posted by - March 14, 2018
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரியொருவரை 14 ஆயிரம் கிராமங்களுக்கு நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். குருநாகல் மல்லவபிடிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.…
மேலும்

326 உள்ளுராட்சி சபைகளுக்கு 22 ஆம் திகதி அதிகாரம்

Posted by - March 14, 2018
உள்ளுராட்சி சபைகள் 326 இற்கான அதிகாரங்களை அமைக்கும் நடவடிக்கை 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சர்ச்சையுள்ள 15 சபைகள் இதில் அடங்க மாட்டாது எனவும்…
மேலும்

WhatsApp தடை நீக்கம்

Posted by - March 14, 2018
இன்று நள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இந்நிலையில்…
மேலும்