சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை ஊடுருவிய அவர்மைன் குழு
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை அவர்மைன் என்ற குழு ஹேக் செய்துள்ளது. இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மேம்பாடு மற்றும் நவீனத்துவம் அதிகரித்து வரும் இந்த யுகத்தில், பாஸ்வேர்டுகள் இல்லாமலேயே ஊடுருவும் இணையதள திருடர்கள் அதிகரித்துள்ளனர்.…
மேலும்
