வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் – ரவி கருணாநாயக்க
வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றம் நேற்றுவழங்கிய தடையுத்தரவினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வற்வரி அதிகரிப்பு மற்றும் தேசிய கட்டுமான வரி ஆகியவற்றை நிறுத்துமாறு கடந்த திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்
