தென்னவள்

கடலூர் அருகே அரசு பேருந்தை திருடிய இளைஞர்

Posted by - August 29, 2016
கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடியுள்ளார்.கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் பேருந்து ஒன்று மாட்டு வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுனர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – ரவிகரன்

Posted by - August 29, 2016
யுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்ததாக வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்தார்.
மேலும்

வவுனியா மாவட்ட நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சி!

Posted by - August 29, 2016
வவுனியா நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் துணைபோவதாக சந்தேசம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம்

Posted by - August 28, 2016
இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம் தொடர்பில் சிறீலங்கா விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

கிளைமோர், கைக்குண்டுகள் வவுனியா பொலிசாரால் மீட்பு

Posted by - August 28, 2016
வவுனியா-ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோ எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆட்சேர்ப்பு

Posted by - August 28, 2016
அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக ஏசியன் ஏஜ் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

தமிழினத்தின் சாபத்தைச் சுமக்க சம்பந்தன் ஆசைப்படுவது ஏன்?

Posted by - August 28, 2016
கூட்டமைப்பின் தலைமைப் பதவி முந்தி வந்த செவி; சிங்கள அரசின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிந்தி வந்த கொம்பு. முன்னர் வந்த செவியை, பிந்தி வந்த கொம்பு மறைக்க அனுமதித்தால் தமிழினத்தின் சாபத்தைச் சுமப்பது தவிர்க்க முடியாது போகும்.
மேலும்