தென்னவள்

அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேக நபர் தனஞ்செயனின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி

Posted by - September 1, 2016
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அந்தப் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும்

பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்!

Posted by - September 1, 2016
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே…
மேலும்

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலை தாக்க முயன்ற 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

Posted by - September 1, 2016
புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய போலீசார் கைது செய்தனர்.கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும்…
மேலும்

எல்லையில் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ செலவிட வேண்டும்- டிரம்ப்

Posted by - September 1, 2016
அமெரிக்காவில் குடியேறுவதை தடுக்க அண்டை நாடான மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு அந்நாட்டு அரசே செலவிட வேண்டும் என டொனால்டு டிரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை

Posted by - September 1, 2016
பாகிஸ்தானில் விமானி ஆக பணிபுரியும் அக்கா- தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்தனர்.பாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். இவர் போயிங்…
மேலும்

அமெரிக்காவில் நடுவானில் சிறிய விமானங்கள் மோதல்

Posted by - September 1, 2016
அமெரிக்காவில் நடுவானில் இரண்டு குட்டி விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேரும் பலியானார்கள்.அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடுவானில் பறந்த 2 குட்டி விமானங்கள் மோதிக் கொண்டன. இதனால் அவை கீழே விழுந்து நொறுங்கின. பெத்தேலுக்கு வடக்கே…
மேலும்

அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை

Posted by - September 1, 2016
மருத்துவ கல்லூரி முறைகேட்டில் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இவர் 2004-2009-ம் ஆண்டு வரை மத்திய சுகாதார துறை மந்திரியாக பதவி வகித்தார்.
மேலும்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted by - September 1, 2016
சென்னை மாவட்டத்தினை உள்ளடக்கிய 16 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கமி‌ஷனர் கார்த்தியேன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
மேலும்

அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டிடங்கள்-நவீன சிகிச்சை வசதிகள்- ஜெயலலிதா

Posted by - September 1, 2016
சென்னை, மதுரை, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் ரூ.854 கோடியில் கட்டிடங்கள்-நவீன சிகிச்சை வசதிகள் செய்யப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும்

புதிய வீடுகள் கட்டப்படுமா?: சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி

Posted by - September 1, 2016
கொளத்தூர் தொகுதியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டப்படுமா? என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.  சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-
மேலும்