தென்னவள்

போராளிகளை விடுதலை செய்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

Posted by - October 4, 2016
அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்

Posted by - October 4, 2016
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மேலும்

நீதிமன்றத்தை ஏமாற்றிய யோஷித! ஆதாரத்துடன் சிக்கினார்

Posted by - October 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச போலி தகவல்களை சமர்ப்பித்து, நாட்டின் நீதிமன்றத்தை கடுமையாக ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி

Posted by - October 4, 2016
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை களமிறக்க முனையும் மஹிந்த அணி!

Posted by - October 3, 2016
மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா கடந்த மாதம் 30ஆம் திகதி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரை உள்ளூராட்சித் தேர்தலில் களமிறக்க மஹிந்த அணியினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுறது.
மேலும்

விச ஊசி விவகாரம்! இதுவரை 146 முன்னாள் போராளிகளிடம் பரிசோதனை!

Posted by - October 3, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் ஐந்தாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 146 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

Posted by - October 3, 2016
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும்நிலையில் அது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியே!

Posted by - October 3, 2016
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்!

Posted by - October 3, 2016
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியாற்றவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்