தென்னவள்

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் வெளிவந்துள்ளது!

Posted by - October 19, 2016
சிறீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் இயங்கும் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதையுண்டுள்ள ஈழத்தமிழர் தலைவிதி-மு.திருநாவுக்கரசு!

Posted by - October 19, 2016
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றிஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம்.
மேலும்

சிங்கப்பூரில் தமிழ் பெயருடன் ஓடும் ரயில்!

Posted by - October 19, 2016
தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி காணப்படுகின்றது.உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலேயே அதிகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
மேலும்

செய்தியாகிப்போன ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன்!

Posted by - October 19, 2016
மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர்ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
மேலும்

தமிழகத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்-சீமான்!

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துவிவசாய சங்கத்தினர் கூட்டமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போரட்டம் நடைபெறுகிறது.
மேலும்

சந்தன கடத்தல் வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 19, 2016
சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு நாளையொட்டி அவரதுமனைவி முத்துலட்சுமி மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம்தேதி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தமிழக அதிரடிப்படை போலீசாரால் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும்

கிளிநொச்சி சிறுவர் இல்ல குழந்தைகள் 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை!

Posted by - October 19, 2016
இலங்கை கராத்தே சம்மேளத்தினரால் (Sri Lanka Karate –Do Federation)தேசிய ரீதியான போட்டி நேற்று (16.10.2016) நடைபெற்றது.
மேலும்

வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு கனகராயன்குளத்தில் வரவேற்பு

Posted by - October 19, 2016
வவுனியா வடக்கு கனகராயன் குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி,தேசிய மட்டத்திலான குண்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளமைக்காக இன்று கௌரவிப்பு விழா இடம்பெற்றது.
மேலும்

முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பு!

Posted by - October 19, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு

Posted by - October 19, 2016
யாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில்நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை பொலிசார் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர்.யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது.
மேலும்