தென்னவள்

போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண்

Posted by - October 22, 2016
போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்

தற்கொலைப் படை தாக்குதலுக்கு தயாரான ஐஎஸ் இளைஞன்

Posted by - October 22, 2016
ஐஎஸ் இயக்கத்தினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் தன்னுடைய மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் வீடியோவை ஐஸ் இயக்கத்தினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மேலும்

திருப்பதி உண்டியலில் 35,000 கிலோ வெளிநாட்டு நாணயங்கள்

Posted by - October 22, 2016
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் உண்டியலில் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
மேலும்

யாழ் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில்

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும்

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு மறியல்

Posted by - October 22, 2016
மட்டக்களப்பு – புன்னைச்சோலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதானவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

மிஹின் லங்கா ஊழியர்கள் நியாயத்தை கோரி நிற்கின்றனர்

Posted by - October 22, 2016
மிஹின் லங்கா நிறுவனத்தில் சேவையாற்றிவந்த ஊழியர்களில் 10 வீதமானோரே ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மஹின் லங்கா ஊழியர் சங்கத்தின் செயலாளர் பிமாலி குமாரநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மேலும்

லசந்த கொலை வழக்கில் புதிய திருப்புமுனை..!

Posted by - October 22, 2016
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
மேலும்

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்கு

Posted by - October 22, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல்

Posted by - October 21, 2016
47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று நள்ளிரவு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.
மேலும்

ஜனாதிபதியால் திருப்புமுனை அடையும் முக்கிய வழக்கு!

Posted by - October 21, 2016
ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்