ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக உலகிலேயே அதிக உயரமான (100 மீற்றர்) நத்தார் மரத்தினைக் கட்டும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இது கொழும்பு நகரின் மத்தியில் கட்டப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்றைய தினம் திடீரென யாழ்ப்பாணத்திக்குப் பயணம் செய்து மாதிரி பொருத்துவீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள் இதயபூமி எனும் ஆவணப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டு உள்ளது.