தென்னவள்

எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்

Posted by - December 15, 2016
எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின் தலைவரல்லாத வேறு எவருக்கும் நாங்கள் பதில்சொல்லவேண்டிய தேவையில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு

Posted by - December 15, 2016
நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்

வறட்சியின் பிடியில் சிக்கிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

Posted by - December 15, 2016
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.
மேலும்

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர்

Posted by - December 15, 2016
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மின் வினியோகம் விரைவில் சீர்செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும்

ராஜீவ் கொலை விசாரணை: பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted by - December 15, 2016
பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
மேலும்

நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் தப்பினார்

Posted by - December 15, 2016
இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாலோ ஜென்ட்டிலோனி-யை அங்கீகரிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரதமருக்கு ஆதரவாக அமைந்தது.
மேலும்

அப்போலோ சர்வர்களை ஹேக் செய்துவிட்டோம்; தகவல்களை வெளியிட்டால் ஆபத்து

Posted by - December 15, 2016
லீஜியன் எனும் ஹேக்கர் பிரிவினர் அப்போலோ மருத்துவமனை மற்றும் முக்கிய பிரமுகர்களின் சர்வர்களை ஹேக் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்

உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்

Posted by - December 15, 2016
உள்நாட்டில் தயாரித்து, மேம்படுத்திய ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது.
மேலும்

பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு

Posted by - December 15, 2016
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு செய்தது.
மேலும்