தென்னவள்

சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்!

Posted by - December 27, 2016
சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.
மேலும்

விபத்தில் பலியான 92 பேருக்கு ரஷியாவில் தேசிய அஞ்சலி

Posted by - December 27, 2016
சிரியாவுக்கு புறப்பட்டு சென்ற வழியில் கடலில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பலியானதற்கு ரஷியா முழுவதும் தேசிய கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
மேலும்

தபால் புகையிரதத்தில் வெடி குண்டுப் பீதி!

Posted by - December 27, 2016
தபால்  புகையிரதத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டேயிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதத்தில் இவ்வாறு குண்டு ஒன்று உள்ளதாக தகவல் கிடைத்ததனையடுத்து  சோதனையிடப்பட்டுள்ளது.
மேலும்

283 ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - December 27, 2016
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 283 புதிய ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்தமாக 4,23,066 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்!

Posted by - December 27, 2016
வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் உடைந்த பகுதி கருங்கடலில் கண்டுபிடிப்பு

Posted by - December 27, 2016
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் துண்டு பகுதி கருங்கடல் பகுதிக்குள் கிடைத்துள்ளது. சிரியாவில் நடைபெறும் உள் நாட்டு போர் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்க அங்கு ரஷிய ராணுவம் முகாமிட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் வீரர்களுடன் ரஷிய ராணுவ விமானம் புறப்பட்டு…
மேலும்

நாட்டைவிட்டு வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதியிடம் ஒருபோதும் கேட்கவில்லை: முஷாரப் திடீர் பல்டி

Posted by - December 27, 2016
பாகிஸ்தானில் இருந்து வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப்பிடம் ஒரு போதும் உதவி கேட்கவில்லை என்று முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
மேலும்

காங்கோவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இனக்கலவரம்: பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு

Posted by - December 27, 2016
டிஆர்.காங்கோ நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடைபெற்ற இருபிரிவினரிடையே நடைபெற்ற இன கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

பிரான்ஸ் கண்காணிப்பு கேமராவில் பெர்லின் கிறிஸ்துமஸ் தாக்குதல் குற்றவாளி படம்

Posted by - December 27, 2016
பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அனிஷின் படம் பிரான்ஸ் நாட்டின் கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிக்கையை முன்னிட்டு கடைகள் போடப்பட்டிருந்த பகுதிக்குள் கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு லாரி ஒன்று அதிவேகமாக…
மேலும்