தென்னவள்

4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்!

Posted by - December 27, 2016
சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக இம்மாதத்திற்குள் விலகிச் செல்வதற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும்

பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி!

Posted by - December 27, 2016
இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அன்னாரது உடல் நாளை பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வெளிநாடு செல்வோரின் அவசர கவனத்திற்கு!

Posted by - December 27, 2016
இலங்கையின், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்!

Posted by - December 27, 2016
பல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - December 27, 2016
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க (41) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

21 முஸ்லிம் உறுப்பினர்களும்; வெளியேறினால் அரசாங்கம் கவிழ வேண்டிய நிலை ஏற்படும்!

Posted by - December 27, 2016
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுடைய அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவமாகும்.
மேலும்

ஜனவரி 8இற்கு முன்னர் உயர்தர பெறுபேறு!

Posted by - December 27, 2016
ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.என்.எம். புஸ்பகுமார  தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்புக்கும் சமஷ்டிக்கும் இடமில்லை!

Posted by - December 27, 2016
புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிக்கு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ரவிராஜின் படுகொலைக்கு நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சுமந்திரன் காட்டம்!

Posted by - December 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது சுட்டி நிற்கின்றது என தமிழ்த் தேசியக்…
மேலும்

வவுனியாவில் கோர விபத்து, பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி!

Posted by - December 27, 2016
வவுனியா நாவற்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்