தென்னவள்

ராம மோகனராவ் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்: டி.ராஜேந்தர்

Posted by - December 28, 2016
ராம மோகனராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
மேலும்

ராமமோகனராவ் மீது நடவடிக்கை பாயுமா?

Posted by - December 28, 2016
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அதிகாரிகளின் ஆலோசனையை பெற வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த 21-ந்தேதி வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும்

பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

Posted by - December 28, 2016
ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாங்கள் மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றார்.
மேலும்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டி

Posted by - December 28, 2016
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிட போவதாக அவரது தந்தை ஆசிப் அலிசர்தாரி அறிவித்துள்ளார்.
மேலும்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு கருணை காட்டுங்கள்!

Posted by - December 28, 2016
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதமிருக்கும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுமாறு அவர்களது பெற்றோரும் மனைவிமாரும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

அரசாங்கத்தின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைவு!

Posted by - December 28, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும்

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்து

Posted by - December 28, 2016
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கிலுள்ள காணிகளை வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டும்

Posted by - December 27, 2016
வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை குத்தைக்கு எடுத்து வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்ப வேண்டும்

Posted by - December 27, 2016
புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே இயற்கைப் பேரழிவுகள்!

Posted by - December 27, 2016
பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல. உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் குழந்தைகள்போல நாங்கள் நடந்து கொள்வதில்லை.
மேலும்