பிராசிலியாவுக்கு புத்தாண்டு கொண்டாட காரில் சென்ற கிரேக்க தூதர் தனது காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டு கூறியுள்ளதால் உண்மையை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் புகுந்து 150 குழந்தைகள் உள்ளிட்டோரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எல்லை நிர்ணய குழு மற்றும் மாகாண சபைகள் அமைச்சு என்பவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக கெபே அமைப்பு அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் வைத்தியசாலையானது போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவேண்டுமென்பதால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலைத் தீர்ப்பானது சர்வதேசத்தின் மத்தியில் சிறீலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு ஒத்துழைத்த மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமன் இரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.