தென்னவள்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்பு

Posted by - December 31, 2016
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா சனிக்கிழமை (டிச.31) பொறுப்பேற்கிறார். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

ஒரே நேரத்தில் சிறீலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள்!

Posted by - December 31, 2016
கொழும்பிலுள்ள இந்திய, சீன தூதரகங்களில் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இருவரும் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.
மேலும்

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும்?

Posted by - December 31, 2016
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

காற்றில்லாத டயர் கண்டுபிடிப்பு! இலங்கையர் ஒருவர் சாதனை!

Posted by - December 31, 2016
இலங்கையர் ஒருவர் உலகிலேயே முதல் தடவையாக காற்றில்லாத டயர் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும்

எட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை!!

Posted by - December 31, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
மேலும்

புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது

Posted by - December 31, 2016
பிறக்கவுள்ள புது வருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

ரவிராஜ் கொலைவழக்குதீர்ப்பு வெளிப்படுத்தும் உண்மைகள் – சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - December 30, 2016
ரவிராஜ் கொலைவழக்கில் சிங்களம் பேசும் யூரிமார்கள் எதிரிகள் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாளித்துள்ளனர். ஏற்கனவே கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கிலும் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்களப் பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்தில் சிங்களம் பேசும் யூரிமார் முன்னிலையில் இத்தீர்ப்பு எதிர்பார்ப்பட்டதொன்றுதான்.
மேலும்

ஜனாதிபதி, பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

Posted by - December 30, 2016
பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த இளைஞருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்ளல்

Posted by - December 30, 2016
தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்பவர் நடப்பு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தலுக்கோ, வேறு ஏதேனும் செயல்முறைக்கோ வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் கொடுக்கும் போது தற்காலிக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
மேலும்

அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் விலைகளிலும் மாற்றம்!

Posted by - December 30, 2016
அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சு இன்று(30) அறிவித்துள்ளது.
மேலும்