தென்னவள்

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி: மு.வீரபாண்டியன் விமர்சனம்

Posted by - November 5, 2025
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடைந்​திருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விமர்​சித்​துள்​ளார்.
மேலும்

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

Posted by - November 5, 2025
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும்

சுவிஸ் நாட்டு முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது

Posted by - November 5, 2025
சுவிஸ் நாட்டவரான 80 வயது முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.அ பாயகரமான போதைப்பொருள் ஒன்றை தென்கொரியாவுக்குள் கொண்டுவந்தததற்காக அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

லொட்டரி திட்டம் போதாது… ஜேர்மன் ராணுவத் தலைவர்

Posted by - November 5, 2025
டென்மார்க் போன்ற சில நாடுகளில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் லொட்டரி முறை என்னும் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது.
மேலும்

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி… விசாரணை வட்டத்தில் பிரான்ஸின் பிரபல சிமெண்ட் நிறுவனம்

Posted by - November 5, 2025
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பன குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரான்சின் மிகப்பெரிய சிமென்ட் தயாரிக்கும் நிறுவனமான Lafarge விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும்

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த திருகோணமலையை சேர்ந்தவர் மரணம்

Posted by - November 5, 2025
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து, நேற்றையதினம் (03.11.2025) காலை சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

ரோமில் இடிந்து விழுந்த பழமையான கோபுரம்.. ஒரு தொழிலாளி பலி!

Posted by - November 5, 2025
இத்தாலி தலைநகர் ரோமில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய ரோமில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
மேலும்

புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல

Posted by - November 5, 2025
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று…
மேலும்

உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பிப்பு

Posted by - November 5, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
மேலும்

நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை ; நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லையாம்!

Posted by - November 5, 2025
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை…
மேலும்