சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் அளித்துள்ளார்.
வடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொவடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.ல்லப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.