தென்னவள்

மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்குமாறு இரண்டு நாடுகள் அழுத்தம்!

Posted by - January 22, 2017
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கவில்லை! மகிந்த அமரவீர

Posted by - January 22, 2017
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மற்றும் மீன் ஏற்றுமதி தடைகளை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவற்றை வழங்க 58 வழிமுறைகளை மட்டும் கையாளுமாறு அறிவித்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் முறைப்பாடு செய்த சஜித் பிரேமதாச!

Posted by - January 22, 2017
2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது! மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 22, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

லசந்த கொலை தொடர்பில் தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன்!

Posted by - January 22, 2017
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் தனக்கு எதிராக குற்றம்சாட்ட கடந்த அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் பிரேரணை!

Posted by - January 22, 2017
மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கும் வகையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

4-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Posted by - January 22, 2017
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது.
மேலும்

பாகிஸ்தான்: மார்க்கெட் பகுதியில் இன்று குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி

Posted by - January 22, 2017
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கிய 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

Posted by - January 22, 2017
சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 100 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன.
மேலும்

தென் கொரிய பெண் மந்திரி கைது

Posted by - January 22, 2017
அரசுக்கு எதிரான கலைத்துறையினர் மீது நடவடிக்கை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தென் கொரிய பெண் மந்திரி கைது செய்யப்பட்டார்.
மேலும்