தென்னவள்

சிறீலங்கா-இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு!

Posted by - January 31, 2017
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மேலும்

சுமந்திரனைக் கொல்லும் முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது!

Posted by - January 31, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், மற்றொரு சந்தேகநபர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
மேலும்

சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அரசாங்க அதிபர் வேதநாயகன்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளார்.
மேலும்

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

Posted by - January 31, 2017
திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்: சரத்குமார்

Posted by - January 31, 2017
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
மேலும்

நடுக்குப்பம் மக்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவி

Posted by - January 31, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும்

பிப். 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

Posted by - January 31, 2017
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வரை சந்தித்த பின் விழா குழுவினர் தெரிவித்தனர்.
மேலும்

இங்கிலாந்துக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு

Posted by - January 31, 2017
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது அழைப்பை திரும்ப பெற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு தயாரித்துள்ளனர்.
மேலும்

ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராக இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் மரணம்

Posted by - January 31, 2017
சர்வாதிகாரி ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின் 106 வயது உதவியாளரான பர்ன்ஹில்ட் போம்செல் என்ற பெண்மனி மரணமடைந்தார்.
மேலும்

ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

Posted by - January 31, 2017
அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.
மேலும்