தென்னவள்

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4,000 ரூபா சம்பள அதிகரிப்பு

Posted by - February 2, 2017
மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது கொடுக்கபடும் 6,000 ரூபாவுடன் மேலும் 4,000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10,000 ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.
மேலும்

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை

Posted by - February 2, 2017
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி: விளை நிலங்களை விற்கும் விவசாயிகள்

Posted by - February 2, 2017
திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் வேளாண்மை செய்ய மழை பொய்த்து போனதால் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும்

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கு: வருகிற 14-ந்தேதி மீண்டும் விசாரணை

Posted by - February 2, 2017
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, பின்னர் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும்

பாபநாசம் அணை நீர்மட்டம் 48 அடியாக உயர்வு

Posted by - February 2, 2017
நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 48.30 அடியாக அதிகரித்துள்ளது.
மேலும்

ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது

Posted by - February 2, 2017
ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது. அகதிகள் அமெரிக்காவுக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்படதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு

Posted by - February 2, 2017
அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
மேலும்

டாக்கா உணவு விடுதி தாக்குதல் – 4 தீவிரவாதிகள் கைது

Posted by - February 2, 2017
22 பேர் கொன்று குவிக்கப்பட்ட டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - February 2, 2017
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்