மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னையில் விளக்கம் அளித்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பாவை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தபோது கௌரவமாக இருந்தார். தற்போது முதலமைச்சராகிய பின்னர் விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சித்து வருவதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.