தென்னவள்

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

Posted by - February 8, 2017
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
மேலும்

நவீன முறையில் தர்பூசணி சாகுபடி: விவசாயிகள் புதிய முயற்சி

Posted by - February 8, 2017
மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் எடப்பாடி பகுதியில் நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்யும் புதிய முயற்சியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

துரோகி என்ற பட்டத்தை தவிர்க்கவே பதவியை ராஜினாமா செய்தேன் – ஓ.பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017
தன்னை யாரும் துரோகி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்

யானைத் தந்தங்களில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் தடை

Posted by - February 8, 2017
யானை உள்ளிட்ட சில விலங்குகளின், தந்தங்கள் மற்றும் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.
மேலும்

சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம்

Posted by - February 8, 2017
பழமைவாத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மன்னர் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும்

ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி

Posted by - February 8, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
மேலும்

ஒபாமாவின் நடவடிக்கையே ஐ.எஸ் உருவாக காரணம் – ஈரான் தலைவர்

Posted by - February 8, 2017
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் தவறான நடவடிக்கையே, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவாக காரணமாக இருந்ததாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இளைஞர்

Posted by - February 8, 2017
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் 18 வயதான மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ என்ற இளைஞர், இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - February 8, 2017
பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேலும்

போதைப்பொருள் கடத்தல்: நேபாளத்தில் இந்தியர் கைது

Posted by - February 8, 2017
நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி பிர்குஞ்ச் என்ற இடத்தில் போதைபொருள் கடத்தியதாக இந்தியர் ஒருவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.
மேலும்