தென்னவள்

கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

Posted by - November 6, 2025
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான சந்திப்பு பெங்களூரில் இடம்பெற்றது.
மேலும்

செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம்

Posted by - November 6, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும்

எதிர்க்கட்சி திட்டமிட்ட, மக்கள் ஆட்சிக்கான பட்ஜெட்டும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

Posted by - November 6, 2025
இம்முறை எதிர்க்கட்சியில் இருந்து உருவாக்கப்பட்ட திட்டமிட்ட, மக்கள் ஆட்சியின் பட்ஜெட் முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திசாநாயக்க, அரசாங்கத்தின் போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை நல்லது,…
மேலும்

திருகோணமலை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Posted by - November 6, 2025
திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

போயா தினத்தில் கசிப்பு கடத்திய முச்சக்கரவண்டி சாரதி கைது

Posted by - November 6, 2025
போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு முச்சக்கரவண்டியில் சூட்சுமமாக மறைத்துவைத்து, கசிப்பு கடத்திய நபர் ஒருவரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து புதன்கிழமை (5) மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக: எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்

Posted by - November 5, 2025
எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.
மேலும்

வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Posted by - November 5, 2025
வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய கடமை ஆளும் கட்​சி​யான திமுக​வுக்கு இருப்​ப​தாக புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி தெரி​வித்​தார்.
மேலும்

எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள் என்று பயம்: உதயநிதி ஸ்டாலின் கருத்து

Posted by - November 5, 2025
எஸ்​ஐஆரை எதிர்த்​தால் இரட்டை இலையை முடக்கி விடு​வார்​கள் என்று அதி​முக​வுக்கு பயம் என திமுக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார்.
மேலும்

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்

Posted by - November 5, 2025
ஓபிஎஸ் ஆதர​வாள​ரான மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, திமுக​வில் இணைந்​துள்​ளார். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் தொகு​தி​ எம்​எல்​ஏ மனோஜ் பாண்​டியன். அதி​முக வேட்பாள​ராக போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற இவர், ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் ஆதர​வாள​ராக இருந்​து​வந்​தார். இவர் சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர் பி.எச்​.​ பாண்​டியனின் மகன் என்​பது…
மேலும்