தென்னவள்

த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்!

Posted by - February 17, 2017
தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
மேலும்

நாட்டை பாரிய கடன் சுமையோடு கையளித்த மஹிந்தவுக்கு வெட்கமில்லையா..?

Posted by - February 17, 2017
நாட்டை பாரிய கடன் சுமையோடு நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

தங்க புத்தர் சிலை குறித்து கோத்தபாயவிடம் இன்று விசாரணை!

Posted by - February 17, 2017
தங்க புத்தர் சிலையொன்று தொடர்பில் முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும்

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு?

Posted by - February 17, 2017
இலங்கையின் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கிரிக்கட் போட்டிகளின் போது குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

Posted by - February 17, 2017
பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் (Big match) குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஏமனில் துக்க வீட்டின் மீது குண்டுவீச்சு: 8 பெண்கள், ஒரு குழந்தை பலி

Posted by - February 17, 2017
ஏமனில் துக்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வீட்டைக் குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted by - February 17, 2017
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

Posted by - February 17, 2017
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது

Posted by - February 17, 2017
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.
மேலும்