க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல் கருத்தரங்கினை எதிர்வரும் 04ம், 05ம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீட மண்டபத்தில் நடத்தவுள்ளது.
மேலும்
