ஹைட்ரோ கார்பன் திட்டம்: போராட்டக் குழுவினருடன் கலெக்டர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மீண்டும் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் என கலெக்டர் அளித்த உறுதிமொழியை பொதுமக்கள்…
மேலும்
