ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நகரை கைப்பற்றிய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை துருக்கி அரசின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும்
