சிரியாவில் அல்-ஜினோ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தையே குறிவைத்து தாக்கியதாகவும், மசூதி மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.
6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.