ஓ.பன்னீர்செல்வம் தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கிடம் நேரில் கடிதத்தை வழங்கினர்.
2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடற்படைப்பேச்சாளர் லெப். கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தெரித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த பசில் ராஜபக்ச மீளவும் குழப்பம் விளைவிக்கத் தொடங்கியுள்ளதாக கோட்டே நகரசபையின் முன்னாள் தலைவர் ஜனக ரணவக்க தெரிவித்துள்ளார்.