போலியான பெயர் மற்றும் முகவரிகளை வைத்து ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டுகளை வாங்கி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த அமெரிக்காவாழ் இந்தியர்கள் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சில நாட்களாக பேசப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இந்த ஆண்டிற்குள் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அந்த வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும் சிங்கள மக்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.