தலைவர் பிரபாகரனை மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா!
போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா வைத்திருந்ததா என்பது தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்
