தென்னவள்

இலங்கையை அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு நோய்!

Posted by - March 28, 2017
இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும்

Posted by - March 28, 2017
விசாரணை நடத்துவதற்கு முன்னர் சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் : ஹக்கீம்

Posted by - March 28, 2017
வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகொன்றை வழங்க வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை

Posted by - March 28, 2017
சிறீசுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

சர்ச்சைக்குறிய இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்த முக்கிய கூட்டம்

Posted by - March 28, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை, அதிகாரமற்ற பரிந்துரை என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை

Posted by - March 28, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும்

சவூதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் 5 மாதங்களுக்கு பின் கையளிப்பு

Posted by - March 28, 2017
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்த நிலையில் அவரது சடலம் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை!

Posted by - March 28, 2017
படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.
மேலும்

யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி

Posted by - March 28, 2017
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
மேலும்