கோவை மற்றும் திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உரிமையாளர்களை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
