தென்னவள்

ஆர்.கே.நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்ப கல்லூரி உருவாக நடவடிக்கை எடுப்பேன்: டி.டி.வி.தினகரன்

Posted by - April 5, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளராக கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.
மேலும்

டி.டி.வி. தினகரனை தொப்பி சின்னத்தில் வெற்றிபெற செய்யுங்கள்: நா.பாலகங்கா பிரசாரம்

Posted by - April 5, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.
மேலும்

டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற அரசாணை ரத்து

Posted by - April 5, 2017
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சிரியா விஷவாயு வெடிகுண்டு தாக்குதல்: இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

Posted by - April 5, 2017
சிரியாவில் அரசுப்படை விமானங்கள் வீசிய விஷவாயு வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுகிறது.
மேலும்

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையீடு தேவையில்லை – வெளியுறவு கொள்கை நிபுணர்கள்

Posted by - April 5, 2017
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையில்லை என வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து விடுபடும் வண்ணம் புதிய நகரை கட்டமைக்க சீனா திட்டம்

Posted by - April 5, 2017
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நெரிசலில் இருந்து விடுபடும் வண்ணம் புதிய நகரை கட்டமைக்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட் திருட்டு

Posted by - April 5, 2017
அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருடு போனது.
மேலும்

பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரிப் தேர்வு – ஈரான் அதிருப்தி

Posted by - April 5, 2017
சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும்

பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி

Posted by - April 5, 2017
படகு விபத்து உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்

முசலிப் பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் கொழும்பில் ஒன்றுகூடல்

Posted by - April 5, 2017
முசலிப் பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று (05) மாலை கொழும்பில் ஒன்றுகூடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை மன்றம், பல தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தேசிய ஷுரா சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்