தென்னவள்

மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

Posted by - April 19, 2017
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரோஸ் பெர்ணான்டோ இராஜினாமா

Posted by - April 19, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் கடான ஆசன அமைப்பாளர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்ணான்டோ, தான் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
மேலும்

98 வீடுகள், பொருட்களை கொள்வனவு செய்ய 2 1/2 இலட்சம்

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான 98 வீடுகளை வழங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மஹிந்த தரப்பை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Posted by - April 19, 2017
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கொலை வீடியோவை வெளியிட்ட பேஸ்புக் கொலைகாரன் தற்கொலை

Posted by - April 19, 2017
கொலை வீடியோவை வெளியிட்ட ‘பேஸ்புக்’ கொலைகாரனை, போலீசார் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது அவன் தற்கொலை செய்து கொண்டான்.
மேலும்

பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் – இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைப்பு

Posted by - April 19, 2017
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
மேலும்

இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட 18 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவி

Posted by - April 19, 2017
இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட18 மீனவர்களுக்கு நிவாரணஉதவித் தொகையாக தலா ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம்: அமைச்சர் உதயகுமார்

Posted by - April 19, 2017
விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும்

அ.தி.மு.க. அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை: புதிய சமரச திட்டம் தயாராகிறது

Posted by - April 19, 2017
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச திட்டம் தயாரிக்கப்படுகிறது.
மேலும்