அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு, சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்த வழக்கை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஊக்க மருந்து தடுப்பு விதியை மீறியதற்காக ஒலிம்பிக் சாம்பியன் பிரியன்னா ரோலின்சுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு கழகம் அறிவித்தது.
வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் வெனிசுலாவில், அந்நாட்டு அதிபரை பதவி விலக…