தென்னவள்

அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்?

Posted by - April 24, 2017
தமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு சர்ச்சைகள், சங்கடங்கள் அணி வகுத்து நிற்பது, இதுவரை இருந்த முன்னுதாரணங்களை முறியடித்து விட்டது.
மேலும்

திருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம்

Posted by - April 24, 2017
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதுடன் வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்டுள்ளது.
மேலும்

பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது

Posted by - April 24, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

Posted by - April 24, 2017
காணாமல் ஆக்கப்பட்​டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.
மேலும்

கட்சிகளை பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சை இவ்வாரம் நிறைவு

Posted by - April 24, 2017
அரசியல் கட்சிகளை புதிதாக பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகள் இந்தவாரத்தினுள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

7 வருடங்களின் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை பணிப் பெண்

Posted by - April 24, 2017
துபாயில், தனக்கு அனுசரணையளித்த எஜமானிடம் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பெருந்தொகை பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும், இலங்கைப் பெண் ஒருவர், சுமார் ஏழு வருடங்களின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்

Posted by - April 24, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக, சட்டத்தரணி மிரினி டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

Posted by - April 24, 2017
மெக்சிகோவில் போலீஸ் நடத்திய வேட்டையில் போதை பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும்

சிலியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

Posted by - April 24, 2017
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மேலும்