தென்னவள்

இந்திய விஜயத்தில் பேசப்பட்டது என்ன?

Posted by - May 4, 2017
இலங்கைக்கும், இந்தியாவும் இடையில் அனுமான் பாலத்தை அமைப்பது தொடர்பில் தமது இந்திய விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் : இலங்கையிடம் வலியுறுத்தல்!

Posted by - May 4, 2017
பாதுகாப்பு குறித்து இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

வடக்கில் இனங்காணப்பட்ட 218 முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

Posted by - May 4, 2017
வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய 131 விகாரைகள் இருந்த போதிலும் அவற்றுள் 61 விகாரைகள் மாத்திரமே பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்: சுமந்திரன் எம்.பி

Posted by - May 4, 2017
தமக்கு நிரந்தர அரச தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

மைத்திரி – மஹிந்தவை இணைப்பதற்காக நள்ளிரவில் மந்திராலோசனை

Posted by - May 4, 2017
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைக்கும் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஈரான்: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து – 35 தொழிலாளர்கள் பலி

Posted by - May 4, 2017
ஈரான் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 35 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் – எப்.பி.ஐ தலைவர்

Posted by - May 4, 2017
அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் அது பேரழிவாக இருக்கும் என எப்.பி.ஐ தலைவர் பதிலளித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் ஆசிய வாலிபரை தாக்கிய வெள்ளைக்காரர் கைது

Posted by - May 4, 2017
அமெரிக்காவில் ஆசிய நாட்டைச் சேர்ந்த வாலிபரை தாக்கிய வெள்ளைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கப்பட்ட ஆசிய வாலிபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை.
மேலும்

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்: எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி

Posted by - May 4, 2017
எய்ட்ஸ் நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் அதனை எலியின் மூலம் பரிசோதனை செய்து வெற்றி அடைந்துள்ளனர்.
மேலும்