தென்னவள்

ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - May 5, 2017
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும்

பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது போலீஸ் புகார் பதிவு

Posted by - May 5, 2017
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ராணுவத்துக்கு எதிரான வெறுப்புணர்வுடன் மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

போக்கோ ஹரம் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

Posted by - May 5, 2017
சாட் நாட்டில் போக்கோ ஹரம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உட்பட 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத் தளம் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பெட்ரோல் பங்குகளுக்கு சிப்செட் விற்ற நான்கு பேர் கைது

Posted by - May 5, 2017
பெட்ரோல் பங்குகளில் குறைந்தளவு பெட்ரோல் விநியோகம் செய்ய உதவும் மின்னணு சிப்களை விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

நூறுகோடி மக்களின் தலைவரை அணித் திரண்டு வரவேற்போம்

Posted by - May 5, 2017
உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கு வரும் போது 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் சார்பாக அணிதிரண்டு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க வேண்டும் என…
மேலும்

தெரிவுக்குழு தலைவர் பதவியிலிருந்து அரவிந்த டி சில்வா இராஜினாமா

Posted by - May 5, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

Posted by - May 5, 2017
வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 04 மாவட்டங்கிளலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் உடன்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
மேலும்

புதிய போக்குவரத்து முறையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த திட்டம்

Posted by - May 5, 2017
கொழும்பு நகரப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட போக்குவரத்து முறையை வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு 330 மில்லியன் ஒதுக்கீடு

Posted by - May 5, 2017
அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர் உட்பட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மாலபே சைட்டத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்!!

Posted by - May 5, 2017
மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(5) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்