தென்னவள்

“இராட்டை பிரஜா உரிமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

Posted by - May 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
மேலும்

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

Posted by - May 11, 2017
ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று இரவு விருந்­து­ப­சா­ர­மொன்றை அளிக்­க­வுள்ளார்.
மேலும்

மோடியுடன் பொருளாதார உடன்படிக்கைகள் இல்லை!

Posted by - May 11, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது
மேலும்

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காச்சல் என சந்தேகம்

Posted by - May 11, 2017
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

நாளை மறுநாள் சீனா செல்கின்றார் பிரதமர் ரணில்

Posted by - May 11, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்குக் கிழக்கில் 6000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளது.
மேலும்

சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து: இராணுவ சிப்பாய்கள் மூவர் படுகாயம்

Posted by - May 11, 2017
சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் அதிவேக ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம்

Posted by - May 11, 2017
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மேலும்

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

Posted by - May 11, 2017
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்